சேவை விதிமுறைகள் 0

சேவை விதிமுறைகள்

1. விதிமுறைகளை ஏற்கும் ஒப்புதல்

  1. Vallal.Me - ஐ அணுகுவது அல்லது பயன்படுத்துவது மூலம், நீங்கள் இந்த சேவை விதிமுறைகளுக்கு உட்படுகிறீர்கள்.

2. பயனர் விவரங்கள்

  1. விவரங்களை உருவாக்கும்போது சரியான மற்றும் முழுமையான தகவலை வழங்க வேண்டும்.
  2. உங்கள் விவரங்கள் மற்றும் கடவுச்சொல்லின் ரகசியத்தன்மையை பராமரிப்பது உங்கள் பொறுப்பாகும்.
  3. உங்கள் விவரங்களின் எந்த அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டையும் உடனடியாக எங்களுக்கு அறிவிக்க நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

3. பயனர் நடத்தை

  1. மிரட்டல், தொல்லை, அவதூறு, வன்கொடுமை, அசிங்கமான,சட்டவிரோதமான, தீங்கான அல்லது ஏனைய எதிர்க்கப்படும் உள்ளடக்கங்களை பதிவேற்ற, பதிவிட அல்லது பரிமாற முடியாது.
  2. நீங்கள் பதிவேற்றும் உள்ளடக்கத்திற்கும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பாவீர்கள்.
  3. எந்த நபர் அல்லது அமைப்பை போலியான முறையில் ஆள்மாற்றாட்டம் செய்யவோ மற்றும் ஒரு நபர் அல்லது நிறுவனத்துடனான உங்கள் தொடர்பை தவறாகக் குறிப்பிடவோ மாட்டேன் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.

4. அறிவுசார் சொத்துரிமைகள்

  1. நீங்கள் சமர்ப்பிக்கும் எந்த உள்ளடக்கத்திற்கும் நீங்கள் உரிமையாளர் ஆகிறீர்கள்.
  2. உள்ளடக்கத்தை சமர்ப்பிப்பதன் மூலம், அதை பயன்படுத்த, காட்சிப்படுத்த, நகலெடுக்க, மற்றும் பகிர எங்களுக்கு உலகளாவிய, ரோயல்டி இல்லாத உரிமையை வழங்குகிறீர்கள்.
  3. இந்த உரிமத்தை எங்களுக்கு வழங்க உங்களுக்கு உரிமை உண்டு என்று நீங்கள் உத்தரவாதம் அளிக்கிறீர்கள்

5. நிறுத்துதல்

  1. நாங்கள் எந்த நேரத்திலும், எந்த காரணத்திற்காகவும் எந்த முன்னறிவிப்புமின்றி, உங்கள் விவரங்களை இடைநிறுத்த அல்லது ரத்து செய்யும் உரிமையை கொண்டுள்ளோம், இது விதிமுறைகளை மீறுதல் என்கிற காரணத்தையும் உள்ளடக்கியது.

6. பொறுப்புத் துறப்பு

  1. எந்தவொரு நிகழ்விலும் Valal.Me, அல்லது அதன் இயக்குநர்கள், ஊழியர்கள், பங்குதாரர்கள் அல்லது துணை நிறுவனங்கள், நீங்கள் சேவையை அணுகுவது அல்லது பயன்படுத்துவதால் ஏற்படும் மறைமுக, தற்செயலான, எதிர்பாராத விளைவு அல்லது தண்டனைக்குரிய சேதங்களுக்கு பொறுப்பாகாது.

7. சட்ட விதிமுறைகள்

  1. இந்த விதிமுறைகள் அதன் சட்ட விதிகளின் முரண்பாட்டைப் பொருட்படுத்தாமல், சென்னை அதிகார வரம்பிற்கு உட்பட்ட சட்டங்களுக்கு இணங்க நிர்வகிக்கப்படும் மற்றும் கட்டமைக்கப்படும்.

8. விதிமுறைகளில் மாற்றங்கள்

  1. நாங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கள் விருப்பத்தின்படி, இந்த விதிமுறைகளை மாற்றுவதற்கான உரிமையை கொண்டுள்ளோம். எந்த மாற்றங்களுக்கும் பின்பும் இச்சேவையை தொடர்ந்து பயன்படுத்துவது புதிய விதிமுறைகளை ஏற்கும் ஒப்புதல் ஆகும்.

9. எங்களை தொடர்பு கொள்ளவும்

  1. இந்த விதிமுறைகள் பற்றிய கேள்விகள் இருந்தால், create[at]vallal[dot]me மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.
வள்ளல் ஐ நிறுவுக

எளிதாக அணுக உங்கள் முகப்புத் திரையில் சேர்க்கவும்